ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இம்ரான்கானிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பையே இஸ்லாமபாத் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
இந்ததீர்ப்பின் காரணமாக இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையகம் தடை விதித்திருந்தது.

