போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் சீ.வி

319 0

முல்லைத்தீவில் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார்.

கேப்பாபுலவு மக்கள் இன்று 19வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று முற்பகல் வடக்கு முதலமைச்சர், மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.