திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருகோணமலையில் இருந்து பயணித்த பேருந்தம், மட்டகளப்பில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதன்போது மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

