மஹிந்தவுக்கு மக்கள் தந்த பாடத்தை மற்றவர்கள் மறந்துவிட கூடாது

377 0

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலையை கருத்திற் கொண்டு தற்போதைய அரசாங்கம் சரியான முறையில் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இதனை குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றினையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குரல் சுமந்திரன்