இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்கிறார்.

213 0

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா செல்லவுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்றே இலங்கை ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் செய்கின்றார்.

எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஜனாதிபதி ரஷ்யாவில் தங்கியிருப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பொருளாதா துறை சார்ந்த ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட உள்ளன.