நியுஜேர்சியில் உள்ளபெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் ஆஜராவதற்காக டிரம்ப் நியுஜேர்சி சென்றார் .
புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன, சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர் – அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

