மன்னார் அடம்பனில் துப்பாக்கிப் பிரயோகம் : இருவர் பலி!

149 0
மன்னார் அடம்பன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்்பவத்தில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீதே இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.