தாய்லாந்தின் புதிய பிரதமராக ஸ்ரேத்தா தவிசின் தெரிவு

128 0
தாய்லாந்தின் புதிய பிரதமராக பியூ தாய் கட்சியின் ஸ்ரேத்தா தவிசின் அந்நாட்டுப் பாராளுமன்றத்தினால்  செவ்வாய்க்கிழமை (22) தெரிவுசெய்யப்பட்டார்.