அரசாங்கம் பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
எந்தவொரு நாடும் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் கல்வியில் ஏற்பட்ட புரட்சியேயாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தொழிற் பயிற்சி நிறுவனங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமசை்சர் கூறினார்.
அதனூடாக தொழிற் சந்தைக்கு தேவையான அளவு தொழிலாளர்களை உருவாக்குவதற்கு முடியும் என்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

