வடக்கில் 132 வெடி குண்டுகள் மீட்பு

308 0

வடக்கில் குண்டுகளை அகற்றும் நபர்களினால் 132 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 81 மில்லி மீட்டர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.