தங்காலை துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

177 0
தங்காலை, குடாவெல்ல  பிரதேசத்தில  மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

35வயதுடைய நபர் ஒருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.