நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன தனது பதவியிலிருந்து ராஜினாமா ?

161 0

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்யவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை அவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.