சிறிலங்கா வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய நியமனம் Posted on August 4, 2023 at 14:25 by தென்னவள் 137 0 இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனச நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் 5 வருட காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.