ஐ.டி.என் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம்

310 0

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் (ITN) முன்னாள் தலைவர் அநுர சிறிவர்தன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே இவர் இன்று முன்னிலையாகி உள்ளார்.

அநுர சிறிவர்தனவுடன் மூவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தனர்.மேலும், நுகர்வோர் அதிகார சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே தாம் முன்னிலையாகி உள்ளதாக அநுர சிறிவர்தன தெரிவித்துள்ளார்.