இவ்வாறு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கோடீஸ்வர தொழிலதிபர் மேலும் பலருடன் வந்தே இவ்வாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

