மடகஸ்கார் சூறாவளி – பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

363 0

மடகஸ்காரில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தாக்கிய இந்த சூறாவளியினால் அங்கு பெரும் பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக அந்த நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 4 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனது.

தற்போது அங்கு தேசிய அனர்த்தம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.