30 சதவீத நன்மைக் கொடுப்பனவிற்கு தகுதியுடையவரா என்பதை அறிய..

144 0

ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்கள், ஓய்வூதியத்திற்கு முன்னரான 30 சதவீத நன்மைக் கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்கான தகைமை குறித்து இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ள முடியும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி www.labourdept.gov.lk என்ற தொழில் திணைக்களத்தின் இணையத் தளத்தினை அணுகுவதன் மூலம் அந்தத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.