சீமெந்தின் விலையை குறைக்க தீ்ர்மானம்!

153 0

சீமெந்தின்  விலையை குறைக்க தீ்ர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்படி, சீமெந்தின் விலையை 300 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.