இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய முத்திரை அறிமுகம்

68 0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தபால் நடவடிக்கைகளுக்காக 50.00 ரூபா பெறுமதியான புதியவகை முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முத்திரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை நாடாளுமன்ற நூலகத்தில் இன்றையதினம் (06.07.2023) வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த முத்திரையானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு தபால் தேவைகளை இலகுவாக நிறைவேற்றும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery Gallery