ஹட்டன் வலயத்தின் கீழுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

