பதுளை – ஹாலி எல வீதி விபத்தில் ஒருவர் பலி: இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்!

169 0

பதுளை – ஹாலி எல வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (2) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை!