முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டாரில் சடலமாக மீட்பு

135 0

முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டாரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து  கட்டாருக்கு வேலைக்காக சென்ற இருஇளைஞர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டாரில் இளைஞர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.