ஜெர்மனில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இசைஞானி இளையராஜா ஜெர்மன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை – 01.07.2023) சிறப்பாக இடம்பெறவுள்ளது.