முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

551 0

முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சர், நாடாளுனமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அந்த ஆணைக்குழு அழைப்பு விடுத்தமைக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.