அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை அதிகரிப்பு

135 0

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன.

அதன்படி ஜூலை 6-ம் திகதி முதல் ஒரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.