உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – வங்கிகள் தவிர்க்கப்பட்டன – ஓய்வூதிய திட்டங்கள் உள்வாங்கப்படும்

153 0
image
இலங்கையின் வர்த்தக வங்கிகள் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும் ஓய்வூதிய திட்டங்கள் கடன்மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி நேற்று உத்தேச கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை வெளியிட்டுள்ளது.இதனடிப்படையில் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு  மத்தியவங்கியிடம் உள்ள திறைசேரி உண்டியல்கள்  ஓய்வூதியம் தொடர்பான திட்டங்கள் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படும்.