பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

152 0
பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் மற்றும் பிராங்கோபோன் அமைப்பின் செயலாளர் நாயகம் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார்.