மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 556 ஆக உள்ளபோதிலும் தற்போது 460 மருத்துவர்களே உள்ளனர்.
சில மருத்துவர்கள் வெளிநாடு சென்றதே இதற்குக் காரணம் எனவும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகளைக் கையளுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.