கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், நாகராசா மணிவண்ணன், எ.மன்சூர் ஆகியோருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.