கிளிநொச்சி, முட்கொம்பன் சின்ன பல்லவராயன்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டட தொகுதியிலேயே நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்னொழுக்கு காரணமாகவே தீ பரவியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.