குழந்தையின் மரணம் தொடர்பான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

158 0

முல்லேரியா பகுதியில் குழந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 51 வயதான புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.