கொல்கத்தா விமானநிலையத்திற்குள் தீ விபத்து

149 0
image
இந்தியாவின்கொல்கத்தாநேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமானநிலையத்தில்  விமானநிலையத்திற்குள் பாரியதீமூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன

பயணிகள் புறப்படும் பகுதிக்குள் தீமூண்டுள்ளது.

இதுவரை எவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் இல்லை, விமானநிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும்தற்காலிகமாக  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு