பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி ; 9 பேர் படுகாயம்

129 0

பதுரலிய, கெலிங்கந்தன மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 17 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.