கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் கழிவறையில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புகையிரத நிலையத்தின் முதலாம் மேடையில் இருக்கும் கழிவறையிலேயே குறித்த நபர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், கொழும்பு கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

