நயினாதீவு நாக விகாராதிபதியை சந்தித்த சிவசேனை

161 0
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வணக்கத்துக்குரிய நயினாதீவு ரஜமகா விகாரையின் பிரதம குருவான ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தேரரை வியாழக்கிழமை (01) சிவசேனை அமைப்பின் சிவத் தொண்டர்கள் அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.