தினேஷின் பதவியை டளஸுக்கு வழங்க சபாநாயகர் மறுப்பு

310 0

கூட்டு எதிர்க் கட்சியின் தலைமைப் பதவி வகித்த தினேஷ் குணவர்தனவுக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தர முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அவரது பாராளுமன்றக் குழுத் தலைமைப் பதவியை அக்குழுவின் உறுப்பினர் டளஸ் அழகப் பெருமவுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நேற்று (09) சபாநாயகரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.