களுத்துறை சம்பவங்கள் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு

67 0

களுத்துறை பிரதேசத்தில் விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உட்பட 4 சந்தேகநபர்களை மற்றும் மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலதிக வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (26) களுத்துறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.