உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

209 0

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.