நாட்டில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளுக்கான கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து அதிகரித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், அதிவேக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான புதிய கட்டணங்கள் கட்டணம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.





