’கோட்டா கோ கம’ முக்கியஸ்தர் சடலமாக மீட்பு

164 0

காலி முகத்திடல் அரகலயவின் முக்கியஸ்தரான பிரபோத கருணாரத்ன (வயது 28) முல்லேரியாவில் தங்கியிருந்த வாடகை அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.