84 Kg கேரளா கஞ்சா யாருடையது?

142 0

யாழ்ப்பாணம், பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று (10) திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.