புலம்பெயர் அமைப்புக்களால் பிரித்தானிய பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்

119 0

அரசாங்கத்தால் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இங்கிலாந்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலுள்ள வெஸ்ட்மினிஸ்டருக்கு முன்னால் அங்குள்ள புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.