மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிசமைக்கும் விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி  

379 0

மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிசமைக்கும் விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

மக்கள் கருத்துக் கணிப்புக்கு செல்வதை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணங்காது.

அதனையே ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.