2 கிலோ கஞ்சாவை கொண்டு சென்றவர் மடக்கிப்பிடிப்பு

172 0

வதிரி – திக்கம் வீதி, தேவரையாளிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரை   2 கிலோ  90 கிராம் கேரள கஞ்சாவுடன் நெல்லியடிப் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக நெல்லியடியில் உள்ள தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.