ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஸ்ரீலங்கா டெலிகொம் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் ,இன்று வியாழக்கிழமை (23) கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.