ரமழான் தலைப்பிறை தென்படவில்லை -நாளை மறுதினம் நோன்புப் பெருநாள் ஆரம்பம்

222 0

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லையென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஷபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்ய கொழும்பு பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், நாளை மறுதினம் (24) நோன்புப் பெருநாள் ஆரம்பமாகுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.