இலங்கையின் 45ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் ஓய்வு பெற்றதையடுத்தே, புதிய நீதியரசராக இன்றையதினம் இவர், பிதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
2007 – 2011 வரையான காலப்பகுதியில் அரச சொலிஸிஸ்ர் ஜென்ரலாகக் கடமையாற்றிய இவர், பலதடைவைகள் பதில் பிரதம நீதியரசராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


