பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி

247 0

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு புதிய அலுவலக கட்டடம் அமைக்க, கொழும்பு 07, பான்ஸ் பகுதியில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை  வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது