கொழும்பில்‌ திடீர் மின்வெட்டு!

157 0

கொழும்பில் இன்று காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணியில் இருந்து இவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.