இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

162 0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
br<> கொள்வனவு விலை 343.97 ரூபாவாகவும், விற்பனை விலை 356.73 ரூபாவாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது